Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் ... திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காய்கறி அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
காய்கறி அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

27 மார்
2023
09:03

பண்ருட்டி : திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் பஞ்சமி தினம் முன்னிட்டு வராகி அம்மன் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு வசந்த நவராத்திரி உற்சவம் கடந்த 21ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. வசந்த நவராத்தி உற்சவம் முன்னிட்டு தினமும் மாலை வராகி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், ஆராதனைகள் நடந்து, தினமும் இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் இரவு பஞ்சமி தினத்தை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், 5ம் நாள் உற்சவம் நடந்தது. இதில் வராகி அம்மன் காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று 27ம் தேதி முளைப்பாரி உற்சவமும், வரும் 30ம் தேதி பூச்சொரிதல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வராகி வழிபாட்டு மன்றத்தின் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar