Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் பிர‌ம்மோற்சவம் ... வீதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனை வீதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா செப்., 27ல் கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 செப்
2012
11:09

கீழக்கரை: ராமநாதபுரம் ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா, நேற்று துவங்கியது. ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில், சந்தனக்கூடு விழா, நேற்று மாலை, "மவுலீது ஓதி துவங்கியது. மாவட்ட அரசு காஜி சலாஹூத்தீன், உலக மக்களின் அமைதிக்காகவும், நல்லிணக்கத்திற்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார். பாதுஷா நாயகம் அடக்க தலத்தில், சந்தனம் வைக்கப்பட்டது. செப்., 27 ல், கொடியேற்றம்; அக்., 9 ல், சந்தனக்கூடு; அக்., 16 ல், கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு, விழா நிறைவடையும். தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அம்ஜத் ஹூசைன், செயலாளர் செய்யது பாரூக் ஆலிம் அரூஸி, உப தலைவர் செய்யது சிராஜ்தீன், நிர்வாக உறுப்பினர்கள், ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகம் கிரிவீதியில் உயர்மட்ட நிழல் மண்டபங்களை அமைக்க ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; உலக நன்மைக்காக நடத்தப்பட்ட குபேர மகாலட்சுமி மகா யாகத்தில் நடிகர் சூரி, ஜப்பான் ... மேலும்
 
temple news
சோழவந்தான்; சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன்  ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar