புலியகுளம் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28மார் 2023 03:03
கோவை: கோவை, புலியகுளம் மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கோவை, புலியகுளம் மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவானது வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.