Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆனைகட்டி கரியபண்ட் அய்யன் கோவில் ... டி.மேட்டுப்பட்டியில் விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் பால்குட விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2023
11:03

திருப்புத்தூர்: திருப்புத்தூர் நாகராஜன் நகர் முத்தெடுத்த முத்துமாரியம்மன் கோவில் பால் குட விழா நடந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் அம்மனுக்கு மாலை அணிந்து பக்தர்கள் விரதம் துவக்கினர்.  தினசரி இரவில் கோயில் முன்பாக கும்மி கொட்டி அம்மனை வழிபட்டனர். நேற்று காலை மதுரை ரோடு வல்லப விநாயகர் கோயிலிலிருந்து அலகு குத்தி, தீச்சட்டி எடுத்து, பால் குடத்துடன் பக்தர்கள்  ஊர்வலமாக புறப்பட்டு கோயில் வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 
temple news
மேற்கு வங்கத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கங்காசாகர் மேளாவை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்த மாநில அரசு ... மேலும்
 
temple news
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar