Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி பங்குனி உத்திரத் திருவிழா ... வீர ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி சிறப்பு வழிபாடு வீர ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2023
02:03

பெரியகுளம்: பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

பெரியகுளம் தென்கரை ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா நடந்தது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து நேற்று மதியம் 1:06 மணிக்கு கும்ப ராசிக்கு பிரவேசித்தார். இதனை தொடர்ந்து பிற்பகல் 12:00 மணி முதல் மதியம் 2:00 வரை பரிகார ஹோமமும், நவக்கிரஹத்துக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அர்ச்சகர் ஸ்ரீராம் பூஜைகள் செய்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar