Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஞ்சக்குப்பம் கோதண்ட ராமர் கோயிலில் ... காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் கோதண்டராமர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் கோதண்டராமர் கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பதிவு செய்த நாள்

30 மார்
2023
03:03

சிதம்பரம்: சிதம்பரம் மேலவீதியில் உள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

சிதம்பரம் மேலவீதி ஸ்ரீகோதண்டராமர் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 21ம் தேதி திருமஞ்சனத்துடன் துவங்கி, 22ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. திளமும் பல்வேறு வாகனங்களில் ஸ்ரீ கோதண்டராமர் வீதிஉலா நடந்து வருகிறது இன்று மார்ச்.30ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. மேலவீதியில் உள்ள கோயில் வளாகத்திலிருந்து தேர் புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக மீண்டும் கோயிலை அடைந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை இழுத்து தரிசித்தனர். காலை திருமஞ்சனம் நிகழ்ச்சியும், மாலை சீதா கல்யாணமும் நடைபெற்றது. நாளை காலை புஷ்பயாகமும், மாலை ஸ்ரீ ஆஞ்சநேயர் உற்சவம் பட்டாபிஷேகம், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுதினம், ஏப் 1 ம் தேதி சதகலச திருமஞ்சனம் நிகழ்ச்சியும், ஏப்.2ம் தேதி விடாயத்தி திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar