Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் கோதண்டராமர் கோயிலில் ... கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா துவக்கம் கொல்லங்குடி வெட்டுடையார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

30 மார்
2023
03:03

ஸ்ரீகாளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கையை கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள உண்டியலில் செலுத்துவது வழக்கம் இந்நிலையில் கடந்த 21 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை காணிப் பாக்கம் விநாயகர் கோயில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ் மற்றும் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் ரெட்டி முன்னிலையில் கோயில் ஊழியர்கள் மற்றும் கோயில் அதிகாரிகள் இன்று 29.3.2023 புதன்கிழமை ஷூ ேகாலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கணக்கிடப்பட்டது அதில் பணமாக ரூபாய் ஒரு கோடியே 29 லட்சத்து 92 ஆயிரத்து 143 ரூபாய் தங்கம் 50 கிராம் வெள்ளி 3 கிலோ 510 கிராம் மற்றும் அமெரிக்கா சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாட்டுப் பக்தர்களும் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar