Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழநி ஆண்டவர் பங்குனி லட்சார்ச்சனை ... தெக்கூர் கைலாசநாதர் கோவிலில் வருஷாபிஷேகம் தெக்கூர் கைலாசநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயில் கருவறை சிலை படம் ; வைரல் : பாதுகாப்பு கேள்வி குறி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயில் கருவறை சிலை படம் ; வைரல் : பாதுகாப்பு கேள்வி குறி

பதிவு செய்த நாள்

01 ஏப்
2023
10:04

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் கருவறையில் உள்ள சுவாமி சிலையை பக்தர் ஒருவர் மொபைல் போனில் படம் எடுத்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் கோயில் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். கோயில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி 2013 முதல் கோயிலுக்குள் மொபைல் போன் கொண்டு செல்ல போலீசார் தடை விதித்தனர். மேலும் மத்திய பாதுகாப்பு படையினர் கோயிலுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பை பலப்படுத்த அறியுறுத்தினர். ஆனால் துவக்கத்தில் கோயில் கிழக்கு, மேற்கு நுழைவு வாசலில் பக்தர்கள் மொபைல் போன் எடுத்து செல்வதை போலீசார் தடுத்தனர்.

இந்நிலையில் கோயில் கருவறையில் உள்ள சுவாமி சிலையை பக்தர் ஒருவர் மொபைல் போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாகி வருகிறது. இதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்பு என்ற பெயரில் பக்தர்களுக்கு நெருக்கடி கொடுத்து காணிக்கை வசூலிக்கும் தமிழக அரசு, கோயில் பாதுகாப்பில் கோட்டை விட்டு உள்ளது. தற்போது போலீசாரின் அலட்சியத்தால் கோயில் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar