Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பரமக்குடி பங்குனி திருவிழா ... ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிரமோற்ச தேர்திருவிழா
எழுத்தின் அளவு:
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிரமோற்ச தேர்திருவிழா

பதிவு செய்த நாள்

03 ஏப்
2023
02:04

காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி தேர்திருவிழா நடந்தது.

காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 26ம் தேதி பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேக தீபாரதனை முடிந்து கொடியேற்றத்துடன் துவங்கியது. பின் தினம் விநாயகர், சுப்ரமணியர், கலாசநாதர், சுந்தாம்பாள், சண்டிகேஸ்வர், அஸ்திரதேவர் வீதியுலா நடந்தது. கடந்த 28ம் தேதி பஞ்சமூர்த்திகள் அபிஷேகம் முடிந்து விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்ரமணியர் மயில் வாகனத்திலம், கயிலாசநாதர் சூரிய பிரபை, சுந்தராம்பாள் சந்திரபிரபை வாகனத்திலும்,சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.


இன்று முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழாவில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம். கலெக்டர் குலோத்துங்கன். துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன்.சீனியர் எஸ்.பி., லோகோஸ்வரன் ஆகியோர் வடம் பிடித்து தேர் திருவிழாவை துவக்கி வைத்தனர்.இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு தியாகராஜா, தியாகராஜா என்று பக்திபரவசத்துடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.பின் தேர் பாரதியார்சாலை, கென்னடியார்வீதி, மாதாகோவில் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிவழியாக நிலையை வந்தடைந்தது. விழாவுக்கான ஏற்படுகளை அறங்காவலர் குழுவினர் தலைவர் வெற்றிச்செல்வம்.துணைத்தலைவர் புகழேந்தி, பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar