Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு சேவூர் சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா சேவூர் சக்தி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சிவன் கோயில்களில் பிரதோஷ விழா: நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பரமக்குடி சிவன் கோயில்களில் பிரதோஷ விழா: நந்திக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2023
05:04

பரமக்குடி: பரமக்குடியில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் இன்று மாலை 4:00 மணிக்கு பிரதோஷ நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் நந்திக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.  பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுந்தரேஸ்வரர் சன்னதியில் உள்ள பிரதோஷ நந்த்க்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டது‌. தொடர்ந்து ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வலம் வந்தனர். பக்தர்கள் ஹர ஹர, சிவ சிவ, கோஷத்துடன் வழிபட்டனர். எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பரமக்குடி அருகே நயினார் கோவில் நாகநாதர் சுவாமி கோயிலிலும், கீழப்பெருங்கரை அட்டாள சொக்கநாதர் உள்ளிட்ட அனைத்து சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar