கோவை கம்பீர விநாயகர் கோயிலில் சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2023 10:04
கோவை : கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோயிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.