Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் ... ஊஞ்சப்பாளையம் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா ஊஞ்சப்பாளையம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
ஆண்டாள், ரங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

06 ஏப்
2023
11:04

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமநாயக்கன்பாளையத்தில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது.

சாமநாயக்கன்பாளையத்தில் ஆண்டாள் திருநாச்சியார் சமேத ரங்கமன்னார் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆண்டாள், ரங்க மன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை சுப்ரபாதம், திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம், கோமாதா பூஜை, ஹோம பூஜைகள் நடந்தன. காலை, 10:00 மணிக்கு திருமஞ்சன அபிஷேகம், சங்கல்பம், சுதர்சன ஹோமம், திருக்கல்யாண உற்சவம், சாற்றுமுறை தொடர்ந்து தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மதியம், 1:30 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரண்டு மணிக்கு ஊஞ்சல் சேவையில் ஆண்டாள், ரங்க மன்னார் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் திருவிழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள பிராமண சபையின் மாநிலக் குழு சார்பில் நடத்தப்பட்டு வரும், ஸ்ரீ சங்கர சந்தேசா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar