Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ... மயிலம் முருகன் கோவிலில் முத்துப் பல்லக்கு விழா மயிலம் முருகன் கோவிலில் முத்துப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: பக்தர்கள் பக்தி பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா: பக்தர்கள் பக்தி பரவசம்

பதிவு செய்த நாள்

10 ஏப்
2023
11:04

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அங்காளம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள குப்பிச்சிபாளையத்தில் அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு மார்ச், 31ம் தேதி கோயில் சுற்று பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, ஆபரணம் எடுத்து வருதல், அம்மன் அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. வெள்ளிக்கிழமை மண்ணுடையாருக்கு மரியாதை செலுத்துதல், முத்துடைத்தல் பேச்சியம்மன் விழா, சிரசு எடுத்து ஆடுதல், மயான பூஜை ஆகியன நடந்தன. சனிக்கிழமை அதிகாலை சக்தி விந்தை கரகம், தொடர்ந்து அலகு தரிசனம், மாலை குண்டம் திறப்பு நிகழ்ச்சி நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு அக்னி கரகம் அழைத்தல், 8:00 மணிக்கு பூ மிதித்தல், தொடர்ந்து, அக்னி அபிஷேகம் மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் ஆகியன நடந்தன. பூக்குண்டம் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராடுதல், இரவு 9:00 மணிக்கு பேச்சியம்மன் பூஜை ஆகியன நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar