Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதுாரில் பல்லக்கில் ... பந்தலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது பந்தலூர் முத்துமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் தர்மசாஸ்தா கோவில்
எழுத்தின் அளவு:
ஹிந்து சமய அறநிலை துறை கட்டுப்பாட்டில் தர்மசாஸ்தா கோவில்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2023
03:04

போத்தனூர்: குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் , விரிவு பகுதியில தர்மசாஸ்தா கோவில் உள்ளது. ரிசர்வ் சைட்டில் கட்டப்பட்ட இக்கோவிலை அகற்ற சிலர் முயற்சி மேற்கொண்டார், இந்நிலையில், 27 ஆண்டுகளான இக்கோவிலை ஹிந்து சமய அறநிலை துறை கடந்த, 10 நாட்களுக்கு முன் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. கோவில் தக்காராக தமிழ்செல்வம் நியமிக்கப்பட்டார். அதுபோல் அதே பகுதியில், வீட்டு வசதி வாரியம் சார்பில் பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட இடத்திலுள்ள சித்தலிங்கேஸ்வரர், பாலமுருகன், வினாயகர் உள்ளிட்ட கடவுள்கள் உள்ள கோவிலும், பேஸ் 2 பகுதியில் ரிசர்வ் சைட்டிலுள்ள செல்வவினாயகர் கோவிலும் அறநிலை துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்பட்டன. இக்கோவில்களில் அறநிலை துறை அறிவிப்பு வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிவன் கோவிலில் மட்டும் அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின், நான்காம் நாளான இன்று காலை கற்பக ... மேலும்
 
temple news
கோவை; கோவை சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1 ல் அமைந்துள்ள கம்பீர விநாயகர் ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதி உலா சென்று ... மேலும்
 
temple news
திருப்பதி; ஹிந்து தர்மார்த்த ஸமிதி சார்பில் திருக்குடைகள் இன்று திருப்பதி வந்தது. திருக்குடைகளுக்கு ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து, திருப்பதி திருமலை கோவில் புரட்டாசி பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar