Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரவுபதி அம்மன் கோவிலில் 7ம் தேதி ... சித்திரை கிருத்திகை விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரத்தியங்கிரா தேவிக்கு நிகும்பலா யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2023
07:04

திருப்பூர்: இடுவாய் அண்ணாமலையார் கோவில் பிரத்தியங்கிரா தேவிக்கு, நிகும்பலா யாகம் நடந்தது.

திருப்பூர் அருகே, இடுவாய் ஊராட்சி, சின்னக்காளிபாளையம் ரோடு, அண்ணாமலை கார்டனில் உள்ள, உண்ணாமுலை அம்பிகை சமேத அண்ணாமலையார் கோவிலில், அமாவாசை சிறப்பு பூஜை நேற்றுமுன்தினம் நடந்தது. பிரத்தியங்கிரா தேவி சன்னிதானத்தில் நடந்த நிகும்பலா யாகத்தில், பூ வகைகள், பழங்கள், பலகாரங்கள், மிளகாய், நெய் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட சீர் தட்டுக்கள் கொண்டுசெல்லப்பட்டு, யாக குண்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. உலக மக்களின் நன்மை வேண்டி நடத்தப்பட்ட இந்த யாகத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். திருஷ்டியை போக்குவதற்காக, பக்தர்கள், யாக குண்டத்தில் வெண் கடுகு சமர்ப்பித்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar