Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரத்தியங்கிரா தேவிக்கு நிகும்பலா ... 27ல் சாய்ராம் கோவிலில் கும்பாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்திரை கிருத்திகை விழா முன்னேற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2023
07:04

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், அதிக பக்தர்கள் கூடும் கிருத்திகைகளில் ஒன்றாக, சித்திரை கிருத்திகை விழா விளங்குகிறது.

நாளை சித்திரை கிருத்திகை விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கந்தசுவாமியை வழிபட வருவர். அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்படும். பக்தர்கள், பிரார்த்தனையாக மொட்டை அடித்து, சரவண பொய்கையில் நீராடி, சுவாமிக்கு அர்ச்சனை செய்வர். அதேபோல் கந்தசுவாமிக்கு, கிருத்திகை அபிஷேகமும், மயில் வாகன விதியுலாவும் நடைபெறும். அதற்காக, பக்தர்கள் வரிசையில் நின்று, சுவாமியை வழிபட, கூடுதலாக வரிசை அமைத்தல், மொட்டை அடிக்கும் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் பந்தல் அமைத்தல், குடிநீர் வசதி செய்தல், போலீஸ் பாதுகாப்பு வழங்குதல் போன்ற முன்னேற்பாடு பணிகள் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாமக்கல்; நாமக்கல் நகரின் மையப்பகுதியில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; சுந்தராபுரம், குறிச்சி சில்வர் ஜூப்ளி வீதியில் அமைந்துள்ள முனியப்ப சுவாமி கோவில் 15-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
வந்தவாசி; வந்தவாசி அருகே, 36 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமி சிலை செய்ய, 150 டன் கொண்ட பாறை, ராட்சத லாரி மூலம், பழவேரி ... மேலும்
 
temple news
மோகனுார்; நாவலடி கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக, 7ம் ஆண்டு நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar