Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை ... காளஹஸ்தி நவ சந்தி விநாயகர் கோயில்களில் ஆய்வு காளஹஸ்தி நவ சந்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திரௌபதி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

22 ஏப்
2023
11:04

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரௌபதி அம்மன் கோயில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக, விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமம் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்பு மூலவருக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர், மூலவருக்கு ஊற்றப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, இந்து பேரவை தலைவர் கந்தசாமி, செயலாளர் அஜய்நாத், பொருளாளர் சசிகுமார் உள்ளிட்ட இந்து பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar