காரைக்கால் சிவலோகநாதர் கோவிலில் திருகல்யாணம் வைபவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2023 06:04
காரைக்கால்: காரைக்காலில் ஸ்ரீசிவலோகநாதர் கோவிலில் திருகல்யாணம் வைபவம் மிக விமர்ச்சியாக நடைபெற்றது.
காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள ஸ்ரீசிவலோகநாத சுவாமி தேனஸ்தான கோவிலில் நேற்று முன்தினம் சோபகிருது வருடம் சித்திரை மாதத்தில் ஸ்ரீசிவலோகநாத சுவாமிக்கும், அருள்மிகு சிவகாமி அம்பாளுக்கு திருகல்யாணம் வைபவம் மிகவிமர்ச்சியாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தொகுதி எம்.எல்.ஏ.,திருமுருகன், அறங்காவல் வாரியம் தலைவர்மணிவர்மா, துணைத்தலைவர் வேல்பாண்டியன், செயலாளர் கந்தசாமி,பொருளாளர் புவனேஸ்வரி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு திருக்கல்யாணத்தை கண்டுகளித்தனர்.