Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் ... மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மார்ச் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம் மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக 108 தீர்த்த குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக 108 தீர்த்த குட ஊர்வலம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2026
10:02

அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோவில் மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 108 தீர்த்த குட ஊர்வலம்.


அவிநாசி வட்டம்,வேலாயும்பாளையம் ஊராட்சி,காசிகவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து 108 தீர்த்த குடம் மற்றும் முளைப்பாளிகை எடுத்து ஊர்வலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்றனர். இன்று விமான கலசம்,புதிய விக்கிரகங்களுக்கு திருமஞ்சனம், கலச பிரதிஷ்டை மற்றும் ஸ்ரீ விஷ்வக்ஷேன பூஜை, பஞ்சகவ்யம்,துவார பூஜை ஆகியவற்றுடன் முதல்கால யாக பூஜை நடைபெறுகிறது. நாளை சுப்ரபாதம், திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி, சர்வ காயத்ரி ஹோமம் ஆகியவற்றுடன் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று விமான கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காசிகவுண்டன்புதூர் ஊர்மக்கள் மற்றும் கோவில் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், வரும் மார்ச் 6ம் தேதி சனிப் பெயர்ச்சியையொட்டி மகர வாயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar