Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக ... வாழும் கலை மையத்தில் சோம்நாத் ஜோதிர்லிங்க பூஜை வாழும் கலை மையத்தில் சோம்நாத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மார்ச் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்
எழுத்தின் அளவு:
மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் மார்ச் 6ம் தேதி மகர கும்ப தீபம் ஏற்றம்

பதிவு செய்த நாள்

07 பிப்
2026
10:02

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், வரும் மார்ச் 6ம் தேதி சனிப் பெயர்ச்சியையொட்டி மகர வாயில் கும்பத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.


கும்ப ராசியில் உள்ள சனீஸ்வரர் வரும் மார்ச் 6ம் தேதி காலை 8:26 மணிக்கு மீன ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்த சனிப்பெயர்ச்சி தோஷத்தில் இருந்து உலக மக்களை காத்திட வேண்டி, புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் மொரட்டாண்டியில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி மகா யாகம் மற்றும் 80 அடி உயர மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது. இதற்காக, இக்கோவிலில் அமைந்துள்ள 80 அடி உயர கும்பத்தில், 8 ஆயிரம் லிட்டர் எண்ணெய் ஊற்றி, 800 கிலோ எள்ளை, 800 மீட்டர் காடா துணியில் கட்டி, 80 கிலோ கற்பூரம் கொண்டு, 27 அடி உயர விஸ்வரூப பஞ்சலோக பக்தானுக்கரக மகா சனீஸ்வரர் எதிரில் உள்ள மகர வாயில் கும்பத்தில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இந்த பூஜையில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும். பங்கேற்க விரும்புவோர் ஒரு லிட்டர் நல்லெண்ணெய், ஒரு கிலோ எள், ஒரு மீட்டர் காடா துணி, ஒரு கிலோ கற்பூரம், பூஜை பொருட்கள் மற்றும் தட்சணை என, ரூ.3,000 கோவிலில் செலுத்தி தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar