Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏமப்பேர் சிவன் கோவிலில் ... அம்மகளத்துார் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை அம்மகளத்துார் விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் குத்துவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் குத்துவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

07 பிப்
2026
10:02

சின்னசேலம்: சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது.


சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தை மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு நேற்று குத்துவிளக்கு பூஜை மற்றும் ஸ்ரீ சக்கரா பூஜை நடந்தது. நிகழ்ச்சியையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து லலிதாம்பிக்கை அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஆர்ய வைசிய மகிளா விபாக், வாசவி வினிதா கிளப் மற்றும் ஆர்ய வைசிய சமூக பெண்கள் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்று அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். மகா தீபாரதனை மற்றும் பூஜைகளை முரளி சர்மா செய்து வைத்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar