Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோயிலில் ... வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமியம்பாளையம் ஸ்ரீ சென்றாய பெருமாள் மஹா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
ராமியம்பாளையம் ஸ்ரீ சென்றாய பெருமாள் மஹா கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

07 பிப்
2026
10:02

அவிநாசி; ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா,வெகு விமர்சையாக நடைபெற்றது.


அவிநாசி வட்டம், சேவூர் அடுத்த ராமியம்பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீ கருடாழ்வார்,ஸ்ரீ விநாயகப் பெருமான் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளின் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா,வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 5ம் தேதி சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் இருந்து ராமியம்பாளையம் சென்றாய பெருமாள் கோவிலுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து சுவாமி சிலை எடுத்து வருதல், முதல் கால பூஜை, காப்பு கட்டுதல், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம்,சகல காயத்ரி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது. நேற்று இரண்டாம் கால யாக பூஜை, துவார பூஜை, சுப்ரபாத பூஜை, மஹா பூர்ணாஹீதி ஆகியவற்றுடன் ஸ்ரீ சென்றாய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் மற்றும் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன் புதூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், வரும் மார்ச் 6ம் தேதி சனிப் பெயர்ச்சியையொட்டி மகர வாயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar