Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அத்தி வாராஹி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

07 பிப்
2026
10:02

பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.


பழநி கிழக்கு ரத வீதியில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நேற்று (பிப். 6,) இரவு 8:42 மணிக்கு முகூர்த்தக்கால் நடுதல் உடன் திருவிழா துவங்கியது. பிப்.,10,ல் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறும். இரவு 11:00 மணிக்கு குமாரசமுத்திரம், அழகுநாச்சி அம்மன் கோயில் அடிவாரம், அழகுநாச்சி அம்மன் கோயில் சாற்றுதல் நடைபெறும். பக்தர்கள் கம்பத்திற்கு பால், மஞ்சள் நீர் அபிஷேகம் செய்வர். பூவோடு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன் செலுத்துவர். பிப்.,17ல் கொடியேற்றம், திருக்கம்பத்தில் பூவேடு வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிப்.24,ல் அம்மனுக்கு திருக்கல்யாணம், பிப்.25ல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் வெள்ளியானை, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாரியம்மன் ரதவீதி உலா நடைபெறும். பிப்.26,ல் கொடி இறக்குதல் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar