Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமநவமி விழா காரமடை அரங்கநாதர் கோவிலில் ராமநவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலம் மீட்கப்படுமா பக்தர்கள் எதிர்பார்ப்பு?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2023
06:04

பல்லடம்: பல்லடம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்படுமா என பக்தர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல்லடம் அடுத்த, மாதப்பூர் கிராமத்தில், 500 ஆண்டுக்கு முந்தைய பழமையான அனுமந்தராயர் கோவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முற்புதர்களுக்குள் மறைந்திருந்த இக்கோவில், மற்றும் சில கல்தூண்கள், சிலைகள் உள்ளிட்டவை அறநிலையத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தின் முயற்சியால் வெளிக்கொண்டு வரப்பட்டது. இக்கோவிலுக்கு சொந்தமாக, 50 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளதாகவும், அவற்றை சிலர் ஆக்கிரமிப்பில் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பக்தர்கள் கூறுகையில், அனுமந்தராயர் கோவில் நூற்றாண்டுகள் பழமையான கோவிலாகும். அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், நீண்ட காலமாக மீட்கப்படாமல் சிதலமடைந்து புதர் மண்டி கிடந்தது. கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலங்களும் உள்ளன. கோவில் கண்டுபிடிக்கப்பட்டால் எங்கு நிலங்கள் பறிபோய் விடுமோ என்ற எண்ணத்துடன், சிலர் வெண்டுமென்றே கோவிலை மூடி மறைத்து வந்ததாக கூறப்படுகிறது. தொல்லியல் துறை மற்றும் அறநிலைய துறையின் ஆய்வுக்கு உட்படுத்தி,. அனுமந்தராயர் கோவிலின் வரலாற்றை கண்டறிய வேண்டும். கோவிலின் பழைய ஆவணங்களை கொண்டு, ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்டெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar