Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளத்தில் கள்ளழகரை வரவேற்ற ... சித்ரா பவுர்ணமி; வெள்ளியங்கிரி மலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் சித்ரா பவுர்ணமி; வெள்ளியங்கிரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போத்தம்பாளையம் சுயம்பு மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
போத்தம்பாளையம் சுயம்பு மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

05 மே
2023
05:05

அவிநாசி: அவிநாசி வட்டம்,போத்தம்பாளையம் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள சுயம்பு மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா நடைபெற்றது.

கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதல்,கம்பம் நடுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் திருவிழா தொடங்கியது.அதனைத் தொடர்ந்து 3ம் தேதி படைக்கலம் எடுத்தல்,அம்மை அழைத்தல்,பொங்கல் வைத்தல்,விளக்கு மாவு எடுத்து ஊர்வலம் வருதல் ஆகிய நிகழ்ச்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். நேற்று மறுபூஜை,மஞ்சள் நீராட்டுடன் பூச்சாட்டு பொங்கல் விழா நிறைவு பெற்றது. ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar