Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அம்மன் கோவில்களில் சித்ரா பவுர்ணமி ... திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சப்தஸ்தான விழா திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் காவிரி ஆறு அம்மா மண்டப படித்துறையில் கஜேந்திர மோட்சம் வைபவம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் காவிரி ஆறு அம்மா மண்டப படித்துறையில் கஜேந்திர மோட்சம் வைபவம்

பதிவு செய்த நாள்

05 மே
2023
08:05

திருச்சி : ஸ்ரீரங்கம் காவிரி ஆறு அம்மா மண்டப படித்துறையில் கஜ மோட்சம் வைபவம் நடந்தது.

சித்ரா பவுர்ணமியையொட்டி, திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில், கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து, காலை, 7:30 மணிக்கு, மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் நம்பெருமாள், வழி நடை உபயங்கள் கண்டருளி, அம்மா மண்டபம் படித்துறையில் உள்ள, ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு, பகல் 12:00 மணி முதல், 2:00 மணி வரை, திருமஞ்சனம் கண்டருளினார். மாலை, 6:15 மணிக்கு, காவிரி ஆற்றுக்கு சென்ற நம்பெருமாள், கோவில் யானை ஆண்டாளுக்கு, கஜேந்திர மோட்சம் அளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar