இரண்டு மாத இடைவெளியில் இறந்த பெற்றோருக்கு ஒரே நாளில் திதி கொடுக்கலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2012 05:09
ஆண்டுக்கு ஒருமுறை ஒருவர் இறந்த மாதத்தில், அவருக்குரிய திதிநாளில் செய்யும் சடங்கே திவசம். பெற்றோர் இருவருக்கும் மாதமும், திதியும் ஒன்றாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். இரண்டு மாத இடைவெளியில் இருக்கும்போது ஒன்றாக நடத்த சாஸ்திர ரீதியாக வாய்ப்பில்லை.