Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குண்டுகல் மாரியம்மன் திருக்கோவில் ... ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2023
07:05

தேவகோட்டை: தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கணபதி ஹோமத்தை தொடர்ந்து ஏப். 25 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பன்னிரண்டு தினங்களாக சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் , மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தன. தினமும் பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு வாகனங்களில் வீதி உலா வந்தனர். 5 ம் நாள் திருக் கல்யாணம், 9 ம் நாள் தேரோட்டம் , 11 ம் நாள் சுவாமி அம்பாள் எதிரே உள்ள தெப்பத்தில் உலா நடைபெற்றது. 12 ம் நாள் ஏகாதச ருத்ர ஜெபம், தாரா ஹோமம், ஊஞ்சல் நிகழ்ச்சியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. சிவன்கோவில் திருவிழாவிற்கு முன்பாக கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமான பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா மூன்று தினங்கள் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம், வீதி உலா நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்றோர்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar