Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் ... பட்டணம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா பட்டணம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டி சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கு ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சின்னாளபட்டி சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கு ஊர்வலம்

பதிவு செய்த நாள்

10 மே
2023
06:05

சின்னாளபட்டி: சின்னாளபட்டி ராமஅழகர், சுந்தராஜ பெருமாள் கோயில்களின் சித்திரை திருவிழாவில், சுவாமி கள்ளழகராக பூப்பல்லக்கில் ஊர்வலம் நடந்தது.

சின்னாளபட்டியில் மேட்டுப்பட்டி சுந்தர்ராஜ பெருமாள், ராம அழகர் கோயில்களில், சித்திரைத் திருவிழா நடக்கிறது. ஏப். 19ல் கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், மே 2ல் நடந்தது. மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் குடகனாற்றில் இறங்குதல் மே 5ல் நடந்தது. ராம அழகர் கோயில் திருவிழாவில், திருக்கல்யாணம், வெள்ளியங்கிரி சஞ்சீவி நதியில் இறங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இவற்றைத் தொடர்ந்து மண்டகப்படிகளில் எழுந்தருளல், மோகினி அவதாரம் எடுத்தல் நடந்தது. இன்று பூ பல்லக்கு ஊர்வலம் மற்றும் புட்டுத்திருவிழா நடந்தது. காமயசுவாமி கோயிலில் இருந்து, கள்ளழகா் அலங்காரத்துடன் பூப்பல்லக்கில் பிருந்தாவன தோப்பிற்கு ராம அழகர் புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் பூக்கள், நாணயங்கள், மாதுளை, திராட்சை பழங்கள் ஆகியவற்றை சுவாமிக்கு, காணிக்கையாக சமர்ப்பித்தனர். மேட்டுப்பட்டியில் சுந்தராஜ பெருமாள், பூப்பல்லக்கு ஊர்வலம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு, 1,000 கிலோ அரிசி, 500 கிலோ ... மேலும்
 
temple news
அரியலூர்: உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என, போற்றப்படும், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரருக்கு, ... மேலும்
 
temple news
சேலம்: ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 146 அடி உயர முருகன் சிலை மற்றும் 61 அடி உயர ராஜகோபுரத்துக்கு ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், அவனியாபுரம், விளாச்சேரி கோயில்களில் ஐப்பசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் ; சமயபுரம் அருகே காந்திநகர் வைத்தியபுரி நோய் நிவர்த்தி ஸ்தலமான மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar