* தலைக்கனத்தினால் அறிவு குறையும். அன்பு செய்யுங்கள் நன்மை அதிகரிக்கும். * சோதனையை சகித்துக்கொள்ளுபவர் முடிவில் கிரீடத்தைப் பெறுவார். * எறும்பின் உழைப்பைக் கவனியுங்கள். அதற்கு தலைவன் கிடையாது. * கருணையும் சத்தியமும் ஒருவரிடம் இருக்குமேயானால் அவரிடம் எல்லாம் மண்டியிடும். * முட்டாளின் பாராட்டை விட அறிவாளியின் கடுஞ்சொல் சிறந்தது. * கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் பிறருக்கும் கற்றுக் கொடுங்கள். * புருஷனை தவிர கற்புள்ள பெண் வேறு எதையும் அறியாதவள். * உரக்கப்பேசுங்கள். கோபப்படுவதில் தாமதமாக இருங்கள். – பொன்மொழிகள்