Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி சிறப்பு தரிசனம்; ... வன்னிய பெருமாள் கோவிலில் பிரமோற்சவ கருட சேவை வன்னிய பெருமாள் கோவிலில் பிரமோற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹாபாரத கதகளி மகோற்சவம் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஹாபாரத கதகளி மகோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

12 மே
2023
09:05

பாலக்காடு: மஹாபாரத கதகளி மகோற்சவத்திற்கு துவக்கம்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அகத்தேத்தறை அருகே உள்ளது கல்லேக்குளங்கரை. இங்கு கேரளா கலாச்சாரத்தின் சின்னமாக அறியப்படும் கதகளி நடனம் கற்பிக்கும் ஒரு இடம் உள்ளது. அதனை "கதகளி கிராமம்" என்று அழைக்கப்படுகிறது. இதனின் ஆண்டு விழாவும் மகாபாரத கதகளி மகோத்சவவும் பிரபல கதகளி நடன கலைஞர் கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் நினைவு தினமும் நேற்று முன்தினம் எம்.எல்.ஏ., பிரபாகரன் துவக்கி வைத்தார். ஏமூர் பகவதி அம்மன் கோவில் சப்தாஹ மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கதகளி கிராமம் நிர்வாக அறங்காவலர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். நாராயணன் நினைவுரை ஆற்றினார். இந்த விழாவையொட்டி நேற்று காலை 8 மணி முதல் 12 மணி நேரம் நீண்டு நிற்கும் கதகளி மகோத்சவம் துவங்கின. பஞ்சபாண்டவரும் பாஞ்சாலியின் அரங்கில் ஏறி புறப்படுவதோடு நிகழ்ச்சி ஆரம்பித்தன. தொடர்ந்து பாண்டு மாந்திரீயம், பகவதம், துரியோதன வதம், கிர்மீரவதம், கல்யாண சவ்கந்திகம், கிராதம், காலகேய வதம், கீசகவதம், உத்தரா சுயம்வரம் ஆகிய கதைகள் அரங்கில் ஏறின. விழாவுக்கு முன்னதாக கதகளி கிராமத்தின் 25 மாணவர்கள் சேர்ந்து மகாபாரத செய்தி உட்கொள்ளும் "அரங்கொலி" என்ற நிகழ்ச்சியும் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலுார்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரையில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டையில் விநாயகர் கோயில் பால்குட விழா நடந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன்  கோயிலில் (வெள்ளிக்கிழமை) நேற்று சங்கடஹர சதுர்த்தியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, பள்ளூர் கிராமத்தில், கொள்ளுமோட்டம்மன் கோவில் உள்ளது. இங்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar