Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயில் ஆனித்தேர் ... குங்குமம் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா குங்குமம் மாரியம்மன் கோவில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்டா கங்கை அம்மனுக்கு காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் சீர்வரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்டா கங்கை அம்மனுக்கு காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் சீர்வரிசை

பதிவு செய்த நாள்

13 மே
2023
01:05

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், திருப்பதி தாத்தய்ய குன்டா கங்கை அம்மனுக்கு ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .தாரக சீனிவாசுலு திருப்பதி தொகுதி எம்எல்ஏ கருணாகர் ரெட்டி முன்னிலையில் கங்கையம்மனுக்கு சீர்வரிசை பொருட்கள் (பட்டுவஸ்திரங்கள், பூஜை பொருட்கள்) வழங்கினர். இவர்களுக்கு முன்னதாக கங்கை அம்மன் கோயில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கோபி யாதவ் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர்.தொடர்ந்து அஞ்சூரு. தாரக சீனிவாசலு தம்பதியினர் பட்டு வஸ்திரங்களை தலை மீது சுமந்து ஊர்வலமாக கோயிலில் வந்துக் கங்கை அம்மனுக்கு சம்பிரதாய   முறைப்படி வழங்கினார்கள். இவர்களுக்கு கங்கை அம்மன் கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்ததோடு சிறப்பு ஆசிர்வாதம் செய்தனர். தனக்கு பூர்வ ஜென்ம பலன் கிடைத்ததாகவும் கங்கை அம்மன் அருள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் உலக மக்கள் அனைவரும் சுக சந்தோஷங்களுடன் நலமுடன் இருக்க வேண்டும் என்று அம்மனை வேண்டிக் கொண்டதாக  சீனிவாசலு தெரியப்படுத்தினார் .இந்நிகழ்ச்சியில் திருப்பதி கார்ப்பரேஷன் துணை மேயர்கள்நாராயண பிரதாப் ரெட்டி, மற்றும் ஸ்ரீ காளஹஸ்தி அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் சிவன் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar