Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news களைகட்டிய கவுமாரியம்மன் கோயில் ... திருநள்ளாறு தேர்திருவிழா; தேர் தயார் செய்யும் பணி தீவிரம் திருநள்ளாறு தேர்திருவிழா; தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போத்தனூரில் சீதாராம கல்யாண மஹோத்சவம்
எழுத்தின் அளவு:
போத்தனூரில் சீதாராம கல்யாண மஹோத்சவம்

பதிவு செய்த நாள்

14 மே
2023
03:05

போத்தனூர்: போத்தனூர் கண் மருத்துவமனை அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில், விக்னேஸ்வரா பஜனா மண்டலி சார்பில், 21ம் ஆண்டாக சீதாராம கல்யாண மஹோத்ஸவம் நேற்று அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் தோடயமங்களம், குருத்யானம், அஷ்டபதி பஜனை, நாமசங்கீர்த்தனம். பஞ்சபதி, தியானம், பூஜை உள்ளிட்டவை நடந்தன. இரண்டாம் நாளான இன்று காலை உஞ்சவ்ருத்தி நடந்தது. இதையடுத்து சீதாராம கல்யாண மஹோத்ஸவத்தை ஈரோடு மதுசூதனன் பாகவதர் குழுவினர் நடத்தினர். தொடர்ந்து மாங்கல்ய தாரணம், நலுங்கு, தீபாராதனை நடந்தன. நாமசங்கீத்தனம், வசந்த கேளிக்கை உள்ளிட்டவையும் நடந்தன. திரளானோர் திருக்கல்யாணத்தில் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேற்று நடந்த "இல்லம் நிறை பூஜையில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 நாகப்பட்டினம்; நாகையில் 32 அடி உயர விஸ்வரூப அத்தி விநாயகர் வீதியுலா நடந்தது.நாகையில், விநாயகர் ... மேலும்
 
temple news
 தஞ்சாவூர்; திருப்பனந்தாள் காசி மடத்தின், 22வது அதிபராக சபாபதி தம்பிரான், பீடம் ஏறும் வைபவம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கைலாய யாத்திரையின் போது, நடிகர் மாதவனுடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாடிய போது, கைலாயம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் முடிந்த பின், நேற்று புது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar