ராஜ விநாயகர் சக்தி மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2023 04:05
சேலம்; சேலம் திருவாக்கவுண்டனுார் மேம்பால நகரில் உள்ள ராஜ விநாயகர் சக்தி மாரியம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி, மகா சண்டி யாகம் நடந்தது. யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.