Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேசவன்புதுார் பெருமாள் சுவாமி ... சிறுமுகை பாலசுப்ரமணியர் கோயிலில் கும்பாபிஷேக மண்டல பூஜை சிறுமுகை பாலசுப்ரமணியர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேரியூர் முத்தாரம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேரியூர் முத்தாரம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

17 மே
2023
02:05

உடன்குடி: உடன்குடி தேரியூர் முத்தாரம்மன் கோயில் கொடை விழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. தேரியூர் முத்தாரம்மன் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றது. இக்கோயில் கொடை திருவிழா மே 15ம் தேதி துவங்கியது. இதையொட்டி இரவு நாட்டில் கனமழை வேண்டி தேரியூர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவு சிறப்பு பூஜையும், அம்மன் வீதி உலா வருதல் நடந்தது. நேற்று காலை பால்குடம் எடுத்து வருதல், அம்மன் வீதி உலா வருதல், இரவு முளைப்பாரி எடுத்து வருதல், நள்ளிரவு அம்மன் சப்பரத்தில் பவனி வருதல் நடந்தது. மதியம்அம்மன் வீதி உலா வந்து மஞ்­சள் நீராடுதல், மாலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பைரவர் பூஜை நடக்கிறது. இரவு 9 மணிக்கு மதுரை முத்து மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளும் சிறப்பு பட்டி மன்றம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அம்மன் வீதி உலா வருதல் நடக்கிறது. நாளை (மே 18ம் தேதி) காலை 7 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜையும், காலை 8 மணிக்கு பிரசாதம் வழங்குதல், காலை 9 மணிக்கு தேரியூர் பெண்கள் 125 பேர் கலந்து கொள்ளும் கோலப்போட்டியும், இரவு 8:00 மணிக்கு தேரியூர் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் நெல்லை சந்திரனின் திரைப்­பட கச்சேரியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சிவ நடராஜன், விழா கமிட்டியார் மற்றும் தேரியூர் ஊர்ப்பொது மக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar