* நல்ல வாய்ப்புகளை தவற விடாதீர்கள். * அதிகம் பேசாதீர். ஆனால் பேசவேண்டிய இடத்தில் பேசி விடுங்கள். * பிறர் உடலும் உள்ளமும் மகிழுமாறு செயல்படுங்கள். * குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை குழந்தைகளுக்கு புரியும்படியாக பேசாதீர்கள். * பொறுமையாக இருப்பதால் உன் மதிப்பு உயரும். – பொன் மொழிகள்