Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவருடைய சித்தம் எதுவோ வேலையை சரியாக செய்யுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனம் திறந்து பாராட்டுங்கள்.
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2023
11:05


* தன்னம்பிக்கையோடு செயல்படுபவர்களை பாராட்டுங்கள்.
* இளமையில் ஏற்படும் பொறுமை உங்களை சிறந்தவனாக மாற்றும்
* தந்தையின் அறிவுரைகளை ஏற்று நடப்பவர்களே நல்ல பிள்ளைகள்.
* அறிவு இழந்தவருக்கு திருடிக் குடிக்கும் தண்ணீர் தித்திக்கும்.
* இறுமாப்பில் இருதயத்தையும், மமதையில் கண்களையும் தள்ளி வையுங்கள்.
* உயர்வாக இருக்க விரும்பினால் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.
* பொறுமையாக இருங்கள்; அதே நேரத்தில் புத்திசாலியாகவும் செயல்படுங்கள்.
* முட்டாள்களிடம் பழக வேண்டாம்.
* பிடிவாதம் செய்பவர்களுக்காக பரிந்து பேசாதீர்கள்.
* உண்மையான உழைப்பிற்கு பலனுண்டு.
– பொன்மொழிகள்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar