ஒரு செயலை திட்டமிட்டு சரியாக செய்பவரே வெற்றியாளர். இது எப்படி சாத்தியம் என கேட்கலாம். நேரம் என்பது அனைவருக்கும் ஒன்று தானே என அவர்கள் நினைப்பார்கள். யோசித்தால் உண்மை புரியும். * இன்று என்ன செய்ய வேண்டும் என ஒரு தாளில் எழுதுங்கள். * முதலில் எதை செய்ய வேண்டும் என வரிசைப்படுத்துங்கள். * அச்செயலில் ஈடுபடும் போது அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். * இறுதியில் செய்து முடித்தோமா என சரிபாருங்கள். இப்படி தினந்தோறும் செய்யுங்கள். நீங்களே வெற்றியாளர் என்பததை உணர்வீர்கள்.