Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 32 ஆண்டுகளுக்கு பின்.. சீர்காழி ... காட்டும்ன்னார்கோவில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா காட்டும்ன்னார்கோவில் திரவுபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கு நாள் செய்யும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கு நாள் செய்யும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

24 மே
2023
10:05

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபுரத்தை கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் வருடம் தோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தை முன்னிட்டு தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அதற்கான பணிகள் இரண்டு மாதத்திற்கு முன்பு நாள் செய்து துவக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா ஜூலை 14 அன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஜூலை 22ல் தேரோட்டம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6:30 மணிக்கு தேருக்கு நாள் செய்யும் நிகழ்ச்சி கீழ ரத வீதியில் தேரின் முன்பு நடந்தது. கோயில் பட்டர்கள் பத்ரி நாராயணன் மற்றும் ஹரிஷ் பட்டர் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் தேரின் மேல் அலங்காரம் செய்வதற்கான மரத்தூண்கள் நடப்பட்டது. இதனையடுத்து செப்பு தேர், 16 சக்கர வண்டி சப்பரத்திற்கும் நாள் செய்யும் விதமாக பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து தேரினை சீரமைக்கும் பணி துவங்கியது. நிகழ்ச்சியில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வெங்கடேஷ் பட்டர் ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், மணியம் கோபி, திருவிழா மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar