Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பெரியாவுடையார் கோயிலில் ... மேல்களவாய் தக்‌ஷண காளி கோவில் மகா கும்பாபிஷேகம் மேல்களவாய் தக்‌ஷண காளி கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

24 மே
2023
04:05

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் சவுராஷ்ட்ர சபைக்கு பாத்திமான வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை 9:30 மணிக்கு கோயில் கொடிமரத்தில் கருட கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. மாலை பெருமாள் அன்ன வாகனத்தில் வீதி வலம் வந்தார். இதேபோல் தினமும் காலை பெருமாள் பல்வேறு லீலைகளில் பல்லக்கில் ரத வீதிகளில் வலம் வருவார். மாலை சிம்மம், சேஷ, கருடன், அனுமன், யானை, குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வர உள்ளார். மே 30 காலை 11:00 மணி முதல் ஸ்ரீதேவி, பூதேவி தயாருடன் வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அன்று மாலை பூ பல்லக்கிலும், மே 31 காலை வெண்ணைத்தாழி நவநீதகிருஷ்ணன் சேவை, இரவு திருமங்கை ஆழ்வார் மோட்சம் நடக்கிறது. ஜூன் 1 மாலை 4:30 மணிக்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலை தீர்த்தவாரி, இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடையும். தொடர்ந்து மே 3 காலை 10:30 மணிக்கு கும்ப திருமஞ்சனம் நடக்கிறது. மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். மேலும் காலை 10:00 மணிக்கு குதிரை வாகன சேவை நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar