சரணாகதி, சமர்ப்பணம்... இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2023 05:05
‘என் செயலால் ஆவதுஒன்றுமில்லை. எல்லாம்உன் செயலே’ என்றுஅடைக்கலமாவது சரணாகதி.‘செய்யும் செயலின் பலன் அனைத்தையும் உன்னிடமேஒப்படைத்து விட்டேன்’ என்று கடவுளிடம் ஒப்புவிப்பது சமர்ப்பணம். இந்த இரண்டும் கடவுளை முழுமையாகச்சார்ந்திருப்பதையே குறிக்கிறது. வார்த்தை வேறானாலும், நிலை என்னவோ ஒன்று தான்.