Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ... புஷ்ப பல்லாக்கில் பவனி வந்த  ஆகாச மாரியம்மன்; பூக்கள் தூவி பக்தர்கள் வரவேற்பு புஷ்ப பல்லாக்கில் பவனி வந்த ஆகாச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேலுார் துரோபதையம்மன் கோயிலில் வைகாசி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
மேலுார் துரோபதையம்மன் கோயிலில் வைகாசி திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

27 மே
2023
11:05

மேலுார்; மேலுார் துரோபதையம்மன் கோயில் வைகாசி மாத திருவிழா மே 19 கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று இரவு தர்மராஜன் மற்றும் துரோபதையம்மனுக்கு சிவாச்சாரியார் தட்சினாமூர்த்தி திருக்கல்யாணம் நடத்தினார். அதற்கு முன்பாக காப்பு கட்டிய பக்தர்கள் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மே 31 பீமன் கீசன் வேடமும், 6 சக்கர வியூக கோட்டையும், ஜூன் 9, அர்ஜூனன் தவசு, ஜூன் 11 பீமன் கூந்தல் விரிப்பு, ஜூன் 12 கூந்தல் முடிப்பு, ஜூன் 13 பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து சிம்மவாகனத்தில் அம்மன் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஜூன் 14 மஞ்சள் நீராட்டுன் திருவிழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
குன்னூர்; குன்னூர் தந்தி மாரியம்மன் தேர் திருவிழாவில், அம்மன் சிம்ம வாகனத்தில் பவனி வந்தார்.நீலகிரி ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் ... மேலும்
 
temple news
அன்னூர்; கோவை அருகே மழை பெய்ய வேண்டி, ஐந்து கிராம மக்கள் கூடி கழுதைகளுக்கு, மேளதாளத்துடன் திருமணம் ... மேலும்
 
temple news
கோவை ; சித்திரை மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமை துவாதசி திதியை முன்னிட்டு கோவை கஞ்சி கோனாம்பாளையம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar