Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்புத்தூர் வைகாசி விசாகத் ... அரியக்குடி திருவேங்கடமுடையான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவுகப்பெருமாளுக்கு குவிந்த சீர்வரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2023
04:06

சிங்கம்புணரி: கும்பாபிஷேகத்தையொட்டி சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு ஏராளமானோர் சீர்வரிசை எடுத்து வந்து மரியாதை செலுத்தினர். சிவகங்கை தேவஸ்தானம், அடைக்கலம் காத்த நாட்டார்கள் சார்பில் சுவாமிக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள், சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் குலதெய்வ கோயில் வீடுகள் சார்பிலும் ஊர்வலமாக சீர்வரிசை எடுத்துவரப்பட்டது. 8ம் மண்டகப்படிதாரர்கள் சார்பில் சீரணி அரங்கம் அருகே பக்தர்களுக்கு அன்னதானம் போடப்பட்டு, அங்கிருந்து கோயிலுக்கு ஊர்வலமாக சீர்வரிசை எடுத்து வந்து சுவாமிக்கு படைத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வையாவூர் சாலையில் உள்ள, போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவிலில், ... மேலும்
 
temple news
பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் சங்காபிஷேகம், யாக பூஜை நடைபெற்றது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar