Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news காரைக்குடியில் பால்குடம், பறவைக் ... சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி தேரோட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர், விஸ்வேஸ்வரர் வீரராகவப்பெருமாள் கோவிலில் மகா தரிசனம்
எழுத்தின் அளவு:
திருப்பூர், விஸ்வேஸ்வரர் வீரராகவப்பெருமாள் கோவிலில் மகா தரிசனம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2023
04:06

திருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரர் வீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக  தேர்த்திருவிழாவை முன்னிட்டு மஹா தரிசனம் நடந்தது.

திருப்பூர், விஸ்வேஸ்வரர், வீரராகவ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா கடந்த 26ம் தேதி முதல் தொடங்கியது. 27ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் தினமும் சுவாமி புறப்பாடு, திருவீதி உலா நடந்தது. பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 2ம்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. 3ம் தேதி (சனிக்கிழமை) பெருமாள் கோவில் தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று 5ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெற்றது. இன்று 11ம் நாள் விழாவாக மகா தரிசனம் நடைபெற்றது. சுவாமி விழாவில் பிச்சாண்டவர் கோலத்தில் திருவீதி உலா, ஆதி சேஷ வாகனத்தில், தாயார்களுடன் எம்பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமி அம்மன் உலா வந்து அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை மஞ்சள் நீரரட்டு விழா, பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. 8ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar