Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பூர், விஸ்வேஸ்வரர் ... கடம்பவனேஷ்வரர் சுவாமிக்கு கற்கோயில் கட்ட பூமி பூஜை கடம்பவனேஷ்வரர் சுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2023
05:06

சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி 17 நாள் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. இதில் அம்மன் எழுந்தருளி நான்கு ரத வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எம்.எல்.ஏ., வெங்கடேசன், இணை ஆணையர் செல்லத்துரை, எஸ்.பி., சிவபிரசாத், டி.எஸ்.பி., பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன், சேர்மன் ஜெயராமன் ஆகியோர் வடம் பிடித்து விழாவை துவக்கினர். இவ்விழா போலீசார் குடும்பத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் சிறுவர், சிறுமிகள் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கரும்புள்ளி செம்புள்ளி இட்டு ஓம்சக்தி பராசக்தி கோஷத்துடன் வலம் வந்தனர். தேர் நான்கு ரத வீதியுலா வந்து சன்னதி வீதியில் நிலையானது. நாளை (ஜூன்.7) இரவு தீர்த்தவாரி மற்றும் கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. நிர்வாக அலுவலர் இளமதி உட்பட பணியாளர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் பலர் நீர்மோர், அன்னதானம் வழங்கினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar