தெய்வமே, அசரீரியாக முதல் வரி எடுத்து கொடுத்து அடியார்கள் பாடிய பாடல்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2023 04:06
தெய்வத்திற்கு பக்தர்கள் சூட்டுவது பூமாலை. இது வாடிவிடும். தெய்வத்தின் அருள் பெற்ற அடியார்கள் சூட்டுவது பாமாலை. இது வாடாது. அடியார்களுக்கு தெய்வமே, அசரீரியாக பாடலுக்கு முதல் வரி எடுத்து கொடுத்தது அந்த வரிகளை தெரிந்து கொள்வோமா....