Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தெய்வமே, அசரீரியாக முதல் வரி எடுத்து ... ராகு காலத்தில் துர்க்கையை பூஜை ...
முதல் பக்கம் » துளிகள்
உ போட்டு ஏன் எழுதுகிறோம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2023
01:06

பிரணவ மந்திரமான ‘ஓம்’ என்பது அ, உ, ம என்னும் மூன்று எழுத்துக்களின் கூட்டாகும். ‘அ’ என்பது படைத்தலையும், ‘உ’ என்பது காத்தலையும், ‘ம’ என்பது அழித்தலையும் குறிக்கும். இதனை‘அகார, உகார, மகார சேர்க்கை’ என்று குறிப்பிடுவர். இந்த மூன்றிற்கும் இதயமாக நடுவிலுள்ள ‘உ’ என்பதே பிள்ளையார் சுழியாக உள்ளது. இதயமே மனிதனைக் காக்கிறது. இதயம் நின்று போனால் ஜீவன் போய் விடும். அதுபோல், ‘தன்னை நம்பி வந்தவரை காப்பது தான் என் கடமை’ என விநாயகர் காத்தல் எழுத்தான ‘உ’வைத் தனக்குரியதாக கொண்டிருக்கிறார். அதனால் தான், எதை எழுத ஆரம்பித்தாலும், ‘உ’ என்ற பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்குகிறோம்.அம்பிகைக்குரிய ‘தேவி பிரணவம்’ எனப்படும் ‘உமா’ என்ற மந்திரத்திலும் ‘உ’ என்பது முதல் எழுத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் துளிகள் »
temple news
அனைத்து விதமான துன்பங்களையும் தீர்க்கக் கூடியது சங்கடஹர சதுர்த்தி விரதம். முதலில் தன் தாய் ... மேலும்
 
temple news
கார்த்திகை தீபத்தன்று தீபமேற்றி வழிபட்டால், சிவனின் அருளுடன், மூன்று தேவியரின் அருளும் சேர்ந்து ... மேலும்
 
temple news
திருக்கார்த்திகை தோன்றுவதற்கு இரண்டு விதமான காரணங்கள் கூறப்படுகின்றது. அதில் ஒன்று ஒருமுறை உமாதேவி ... மேலும்
 
temple news
திருக்கார்த்திகைக்கு முந்தைய நாளான இன்று பரணி தீபம் ஏற்றுதல் சிறப்பு. வாசலில் 2 தீபங்களும், பூஜை ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் வளர்பிறை வருவது கைசிக ஏகாதசியாகும். இந்த ஏகாதசியன்று தான் யோக நித்திரையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar