Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வைகாசி கடைசி சோமவாரம்; ஆபத் சகாய ... அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அவிநாசி பதிகம் 10,008 முறை பாராயணம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை 15 மாலை திறப்பு; 16ம் தேதி காலை முதல் நெய்யபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை 15 மாலை திறப்பு; 16ம் தேதி காலை முதல் நெய்யபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2023
10:06

சபரிமலை: ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 15ம் தேதி மாலை திறக்கிறது. 16 காலை முதல் நெய்யபிஷேகம் நடக்கிறது.

15ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றுவார். தொடர்ந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்படும். பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 16ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம் நடைபெறும். 20–ம் தேதி வரை தினமும் காலையில் உஷபூஜை, மதியம் களபாபிஷேகம், கலசாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை , புஷ்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை, 9:00 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடைபெறும். எல்லா நாட்களிலும் அதிகாலை 5:00 முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரையிலும் தரிசனம் நடத்தலாம். பூஜைகள் நிறைவு பெற்று 20ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar