Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் ஆஷாட ... ஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா; தயாராகுது தேர் ஸ்ரீவி., ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமணகிரி ஆசிரமத்தில் 103வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
ரமணகிரி ஆசிரமத்தில் 103வது ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2023
10:06

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் சுவாமி ரமணகிரி ஜீவசமாதி ஆசிரமம் உள்ளது. இங்கு சுவாமியின் 103வது ஜெயந்தி விழா நேற்று திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, திருவெம்பாவை ஓதுதல் அபிஷேகத்துடன் நேற்று காலை 5:00 மணிக்கு துவங்கியது. அக்‌ஷர ரமணமாலை பாராயணம், மாணிக்கவாசகர் குருபூஜை முன்னிட்டு திருவாசக பாராயணம், சுப்ரமணிய மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடந்தன. யாக சாலை பூஜைகளை சோழவந்தான் பிரசாத் சர்மா குழுவினர் செய்தனர். நிகழ்ச்சிகளை கோயம்புத்தூர் ஏ.வி.எஸ்.,அசோசியேட்ஸ் சரவணகுமார் ஒருங்கிணைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சுவாமி ரமண பிரசாதனந்தகிரி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar