Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அமணீஸ்வரர் கோவிலில் ஆஷாட ... திருச்சுழியில் 10 ம் நூற்றாண்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை கோதண்ட ராமர் கோவிலில் ஸ்ரீ ராதாமாதவ கல்யாண மஹோத்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவை கோதண்ட ராமர் கோவிலில் ஸ்ரீ ராதாமாதவ கல்யாண மஹோத்ஸவம்

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2023
04:06

கோவை :ஸ்ரீ கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானம் மற்றும் ராம்நகர் பஜனை கோஷ்டி சார்பில், ஸ்ரீ ராதாமாதவ கல்யாண மஹோத்ஸவம், ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் முன்னிலையில், ராமர் கோவிலில் நடத்தப்படவுள்ளது.

கோவைக்கு வரும், 23ல் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் விஜயம் செய்கிறார். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, ராம்நகர் கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானத்தில், மாலை 6:30 மணியிலிருந்து 8:30 மணி வரை, அவரது சத்சங்கம் நடக்கிறது. மறுநாள் காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை நாமஸங்கீர்த்தனம், ஸ்ரீ ஜயதேவர் அஷ்டபதி ஆகியவை நடக்கிறது. ராம்நகர் பஜனை கோஷ்டியினரும், மோஹனுார் ஸ்ரீகாந்த்கவுண்டின்ய பாகவதர் குழுவினரும், பஜனோத்ஸவம் நடத்துகின்றனர். இரவு 8:30 முதல் 11:30 மணி வரை, ஸ்ரீ திவ்யநாம சங்கீர்த்தனமும், ஜூன் 25 காலை 8:00 மணி முதல் உஞ்சவிருத்தி, நகர சங்கீர்த்தனமும், மதியம் 1:00 மணிக்கு ஸ்ரீ ராதாமாதவ கல்யாண மஹோத்ஸவமும், ஸ்ரீ ஆஞ்சனேய உத்ஸவமும் நடக்கின்றன. இந்நிகழ்ச்சிகள் அனைத்தும், ஸ்ரீஸ்ரீ முரளீதரஸ்வாமிகள் முன்னிலையில் நடக்கிறது. இதில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்க, கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானம் மற்றும் ராம்நகர் பஜனை கோஷ்டியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar